தறி நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ‘சிவகுமாரின்சபதம்’

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவகுமாரின் சபதம்’. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, பிராங்க்ஸ்டர் ராகுல், விஜய் கார்த்திக், மாதுரி ஜெயின், அபிநயா நடித்துள்ள இந்த படம் வருகிற 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு … Continue reading தறி நெசவாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ‘சிவகுமாரின்சபதம்’